KALA POLA 2023 - APPLICATION FOR REGISTRATION
Artists wishing to participate in Kala Pola 2023 should submit this registration form. The registration fee amounts to Rs. 1,500/- (Rupees one thousand). Your name will be registered, and your Registration Number and Stall Number will be mailed to you based on eligibility and space availability as determined by the event organisers.
Steps:
To complete your registration for Kala Pola 2023 please follow the steps below
STEP 1. Complete Registration Form and Upload your artwork
STEP 2. Read the Terms & Conditions and accept
STEP 3. Pay the registration fee of LKR 1,500
STEP 4. You should receive a confirmation email within 48 hours of registration.
කලා පොළ 2023 - ලියාපදිංචිය සඳහා අයදුම් පත්රය
කලා පොළ 2023 සඳහා සහභාගීවීමට කැමති කලාකරුවන් මෙම අයදුම් පත්රය ඉදිරිපත් කළ යුතුය. ලියාපදිංචි ගාස්තුව රු.1,500/- වේ. සංවිධායකයින් විසින් තීරණය කරනු ලබන සුදුසුකම් සහ ඉඩ ප්රමාණය මත ඔබගේ නම ලියාපදිංචි කරනු ලබන අතර, ඔබගේ ලියාපදිංචි අංකය සහ කුටි අංකය ඔබට ඊමේල් හරහා එවනු ලැබේ.
පියවර:
කලා පොළ 2023 සඳහා ඔබේ ලියාපදිංචිය සම්පූර්ණ කිරීමට කරුණාකර පහත පියවර අනුගමනය කරන්නග
පියවර 1. අයදුම් පත්රය සම්පූර්ණ කර ඔබේ කලා කෘති උඩුගත කරන්න
පියවර 2. නියමයන් සහ කොන්දේසි කියවන්න
පියවර 3. ලියාපදිංචි ගාස්තුව රුපියල් 1,500ක් ගෙවන්න
පියවර 4. ලියාපදිංචි වී පැය 48ක් ඇතුළත විද්යුත් තැපෑලෙන් ඔබගේ ලියාපදිංචිය තහවුරු කරනු ලැබේ
கலா போல 2023 - பதிவு செய்வதற்கான விண்ணப்பம்
கலா பொல 2023 இல் பங்கேற்க விரும்பும் கலைஞர்கள் இந்தப் பதிவுப் படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். பதிவுக் கட்டணம் ரூ. 1500/- (ரூபா ஆயிரத்து ஐந்நூறு).
உங்கள் பெயர் பதிவு செய்யப்படும், மேலும் உங்கள் பதிவு எண் மற்றும் விற்பனைக் காட்சியரங்கு எண் ஆகியவை நிகழ்வு ஏற்பாட்டாளர்களால் தீர்மானிக்கப்படும் தகுதி மற்றும் இடம் கிடைக்கும் அடிப்படையில் உங்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
படிகள்:
கலா பொல 2023க்கான உங்கள் பதிவை செய்வதற்கு கீழே உள்ள படிகளைப் பின்பற்றவும்
படி 1. பதிவுப் படிவத்தை பூர்த்தி செய்யவும்
படி 2. விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் படிக்கவும்
படி 3. ரூபாய் 1,500 பதிவுக் கட்டணத்தைச் செலுத்தவும்
படி 4. பதிவுசெய்த 48 மணிநேரத்திற்குள் உறுதிப்படுத்தல் மின்னஞ்சலைப் பெறுவீர்கள்.